Posts

Showing posts from December, 2013

ப்ளாஸ்டிக்

Image
  சமீபத்தில் வேலை நிமித்தமாக தமிழ்நாட்டில் உள்ள சில பகுதிகளை கடந்து செல்ல நேர்ந்தது. காணும் இடம் யாவும் ப்ளாஸ்டிக் குப்பைகள். கடவுள் எங்கும் இருக்கிறாரோ  இல்லையோ, ப்ளாஸ்டிக் எல்லா இடங்களிலும் தென்படுகிறது எங்கெல்லாம் மனிதன் செல்கிறானோ அங்கெல்லாம் ப்ளாஸ்டிக். மதுரையில் குளங்கள் இருக்கவேண்டிய இடங்களில் வறண்ட மண்ணையே காண நேர்ந்தது. அப்படியே அதில் நீர் இருதுந்தாலும் அதிலும் ப்ளாஸ்டிக் குப்பைகள், மேலே மிதந்தவாறு. திருபரங்குன்றத்தில் உள்ள ஓர் நீர்நிலையே அதற்கு சான்று. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து திருநெல்வேலி போய்கொண்டிருந்தபோது என் நண்பன் விசேஷ் சொன்னான்,  "என்னடா இது highwayன்னு சொல்றாங்க ஆனா இவ்ளோ வெளிச்சமா street lights இருக்கு"  அவன் தமிழ் நாட்டின்  ஒவ்வொரு மூலையிலும் எப்படி வளர்ச்சி தெரிகிறது என்பதை சுட்டிக்காட்டினான். போகும் இடம் எல்லாம் 3G connectivityஆகவே இருந்தது. ராஜபாளையம் சென்றடைந்ததும் முதலில் தென்பட்டது, சாலையோடு ஓடிகொண்டிருந்த ஒரு கால்வாய். குளங்களில் தாமரை மலர்கள் மறைப்பது போல் ப்ளாஸ்டிக் மறைத்திருந்தன. இதை கண்டதும் இப்படிப்பட்ட வளர்ச்சி தேவையா

தண்ணீர் தண்ணீர்!

Image
On my way to work today morning, the skies opened up and it was pouring heavily. While I was walking in the rain with an umbrella, my backpack worn like a front-pack over my 3 feet luggage that is my belly, to get across to the place where I would get the share auto I was reminded of something. I was reminded of a similar thunderstorm that occurred almost the same time last year. A Ship had hit the shores towards the Besant Nagar beach and then drifted towards Marina beach near the Light house due to the cyclone "Nilam" The ship that hit shores, as seen from the marina beach Me and my friend had went there to catch a glimpse of the Ship on an early Sunday morning. We got the glimpse of the ship and carefully navigated away through the pieces of shit left over by the locals, like mines in that of a minesweeper game. I've always heard that Pattinampakkam aka Foreshore Estate had a beach. I wanted to visit that place, something other than the usual Marina, Bessy an